தேவனுடைய பந்தி மற்றும் அதை எப்படி வழிநடத்துவது

தேவனுடைய பந்தி மற்றும் அதை எப்படி வழிநடத்துவது

This concept is called "தேவனுடைய பந்தி மற்றும் அதை எப்படி வழிநடத்துவது" in session 4 of the Zúme Training

இயேசு சொன்னார் - “பரலோகத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம் நானே. இந்த அப்பத்தை புசிக்கிறவன் என்றென்றும் பிழைப்பான்.  நான் கொடுக்கும்  அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

இராபோஜனம் அல்லது "தேவனுடைய பந்தி " என்பது இயேசுவுடனான நமது நெருங்கிய தொடர்பையும், தொடர் உறவையும் கொண்டாடுவதற்கான ஒரு வழியாகும்.

கொண்டாட ஒரு எளிய வழி!

இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நீங்கள் ஒன்று கூடும் போது, ​​அமைதியாக தியானத்தில் நேரத்தைச் செலவிடுங்கள், அமைதியாக உங்கள் பாவங்களைச் சிந்தித்து அறிக்கையிடுங்கள்.

நீங்கள் தயாரானதும், வேதத்திலிருந்து ஒரு பகுதியை யாரையாவது படிக்கச் செய்யுங்கள் 

“நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 1 கொரிந்தியர் 11:23-24

உங்கள் குழுவிற்கு நீங்கள் ஒதுக்கிய அப்பத்தைப் பரிமாறி, சாப்பிடுங்கள். வாசகத்தைத் தொடரவும் --

"போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.” 1 கொரிந்தியர் 11:25

உங்கள் குழுவிற்கு நீங்கள் ஒதுக்கிய ஜூஸ் அல்லது ஒயினைப் பகிர்ந்து, குடிக்கவும். வாசிப்பதை முடிக்கவும்: " ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப்பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்." 1 கொரிந்தியர் 11:26

பாடல் பாடி பிரார்த்தனை செய்து கொண்டாடுங்கள்.

தேவனுடைய பந்தியில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்கள். நீங்கள் அவருடையவர்கள், அவர் உங்களுடையவர்!

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  •     தேவனுடைய பந்தியில் பங்கெடுப்பதற்கு என்ன தேவை மற்றும் தேவையில்லை என்று வேதம் கூறுகிறது?

நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!

  • உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
  • அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
  • ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
  • உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!

சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.

முழுப் பயிற்சியையும் காண்க


பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜூம் பயிற்சியின் தொலைனோக்கு பார்வையைப் பற்றி மேலும் அறிக

Loading...

மொழி


English English
العربية Arabic
العربية - الأردن Arabic (JO)
Sign Language American Sign Language
भोजपुरी Bhojpuri
বাংলা Bengali (India)
Bosanski Bosnian
粵語 (繁體) Cantonese (Traditional)
Hrvatski Croatian
فارسی Farsi/Persian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिंदी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
國語(繁體) Mandarin (Traditional)
国语(简体) Mandarin (Simplified)
मराठी Marathi
മലയാളം Malayalam
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Oriya
Apagibete Panjabi
Português Portuguese
русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Español Spanish
Soomaaliga Somali
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اُردُو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba
More languages in progress