Zúme பயிற்சி

சூம் பயிற்சியானது வாழ்க்கையிலும் இணையத்திலும் கற்றுக் கொள்ளும் அனுபவத்தை உங்களுக்கு தரும். இது இயேசுவை பின்பற்றும் சிறிய குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. எப்படி கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து சீஷர்களை உருவாக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம்.
Training Image

சூம் பயிற்சியில் 2 மணி நேரம் கொண்ட 10 பகுதிகள் உள்ளன:

சீஷர்களை பெருக்குவதற்கான அடிப்படை தத்துவத்தை உங்கள் குழு கற்றுக் கொள்வதற்கு இந்த வீடியோ மற்றும் ஆடியோ உதவும்.
குழுவாக விவாதிப்பது, அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதற்கு உங்கள் குழுவிற்கு உதவும்.
நீங்கள் கற்றுக் கொண்டதை செயல் படுத்துவதற்கு இந்த எளிய பயிற்சிகள் உதவும்.
தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கும் வளர்வதற்கும் இந்தப் பகுதியில் உள்ள சவால்கள் உங்கள் குழுவிற்கு உதவும்.

பயிற்சியை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா?

இது 1-2-3 ஐப் போன்று எளிதானது

 இணைவதற்கு

 நண்பர்களை அழைக்கவும்

 பயிற்சி வகுப்பை ஆரம்பிக்கவும்