இலவச பதிவு அனைத்து பயிற்சி பொருட்கள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான முழு அணுகலை வழங்குகிறது.
சீஷர்களை பெருக்குவதற்கான அடிப்படை தத்துவத்தை உங்கள் குழு கற்றுக் கொள்வதற்கு இந்த அறிவுறுத்தல் வீடியோக்கள் உதவும்.
குழுவாக விவாதிப்பதுs, அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதற்கு உங்கள் குழுவிற்கு உதவும்.
நீங்கள் கற்றுக் கொண்டதை செயல் படுத்துவதற்கு இந்த எளிய பயிற்சிகள் உதவும்.
தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கும் வளர்வதற்கும் இந்தப் பகுதியில் உள்ள சவால்கள் உங்கள் குழுவிற்கு உதவும்.
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.
உருவாக்குஉங்களால் இப்போது ஒரு குழுவைச் சேர்க்க முடியாவிட்டால், அனுபவம் வாய்ந்த ஜூம் பயிற்சியாளரால் வழிநடத்தப்படும் எங்கள் ஆன்லைன் பயிற்சிகளில் ஒன்றில் சேரவும்.
சேர்நீங்கள் பயிற்சியைப் பெறுவதற்கும் பயனுள்ள சீஷராக மாறுவதற்கும் உறுதியளிக்கும் இலவச ஜூம் பயிற்சியாளருடன் நாங்கள் உங்களை இணைக்க முடியும்.
உதவி பெறுசூம் என்றால் கிரேக்க மொழியில் ஈஸ்ட் என்று அர்த்தம். மத் 13:33-ல் இயேசு இப்படி சொல்கிறார். “பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவிற்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைத்தாள்”. இது, எப்படி சாதாரண மக்கள், சாதாரண காரியங்களைக் கொண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தில் பெரிய காரியங்களை செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. சூம் பயிற்சி சாதாரண விசுவாசிகளை உலகம் முழுவதும் இருக்கும் மக்களை சென்று சேர அவர்களை பலப்படுத்துகிறது.