BLESS பிரார்த்தனை முறையில், நீங்கள் எந்த நேரத்திலும், சந்திக்கும் நபர்களுக்காக ஐந்து வழிகளில் பிரார்த்தனை செய்யலாம், ஆனால் குறிப்பாக பிரார்த்தனை நடையின் போது.

நீங்கள் நடந்து ஜெபிக்கும்போது, கிடைக்கும் ​​வாய்ப்புகளுக்காக எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் வழியில் நீங்கள் சந்திக்கும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்காக ஜெபிக்க கடவுளுடைய ஆவியின் தூண்டுதல்களைக் கண்டறிய கவனமாக கேளுங்கள்.

"இந்தச் சமூகத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம், உங்களுக்காக ஏதாவது பிரார்த்தனை செய்ய வேண்டுமா?" என்று நீங்கள் கேட்கலாம். அல்லது, “இந்தப் பகுதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். குறிப்பாக நான் ஜெபிக்க வேண்டிய ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?" அவர்களின் பதிலைக் கேட்ட பிறகு, அவர்களின் சொந்த தேவைகளைப் பற்றி நீங்கள் கேட்கலாம். அவர்கள் பகிர்ந்து கொண்டால், உடனே அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தர் வழிநடத்தினால், மற்ற தேவைகளைப் பற்றியும் நீங்கள் ஜெபிக்கலாம்.

நீங்கள் ஜெபிக்கக்கூடிய 5 வெவ்வேறு வழிகளை நினைவில் வைத்துக்கொள்ள BLESS என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும்:

  •     B உடல் – ஆரோக்கியம்
  •     L வேலை - வேலை மற்றும் நிதி
  •     E உணர்வுகள் - மன உறுதி
  •     S சமூகம்உறவுகள்
  •     S ஆன்மீகம் - கடவுளை அதிகம் அறிந்து நேசித்தல்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் மற்றவர்களுக்காக அக்கறையோடு பிரார்த்தனை செய்யும் போது, அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அந்த நபர் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டால், உங்கள் பிரார்த்தனை ஒரு ஆவிக்குறிய உரையாடலுக்கான கதவைத் திறக்கலாம் மற்றும் உங்கள் கதையையும், கடவுளின் கதையையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் அவர்களை ஒரு வேத பாட வகுப்பில் பங்கேற்க அழைக்கலாம் அல்லது அவர்களின் வீட்டில் ஒன்றை தொடங்க அவர்களை வழிநடத்தலாம்.

அந்த நபர் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், உங்கள் பிரார்த்தனை நடையில் சேர அவர்களை அழைக்கலாம் அல்லது அவர்கள் எப்படி ஜெபம் செய்யலாம் என்பதை அவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். கடவுளின் குடும்பத்தை மேலும் வளர்க்க செல்வாக்குள்ள பகுதிகளுக்காக ஜெபிப்பது அல்லது ஆசீர்வாத ஜெபம் போன்ற எளிய வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கலாம்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  •     உங்களுக்கு தெரியாதவர்களுக்காக, ஜெபிக்கக் கேட்பதில் உங்களுக்கு என்ன பயம்? உங்கள் பயத்தைப் போக்க கடவுள் என்ன சொல்ல முடியும்?
  •     யாரோ ஒருவருக்காகவும், அந்நியர்களுக்காகவும் ஜெபித்தால் என்ன நல்ல விஷயங்கள் நடக்கும்?

 

நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!

  • உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
  • அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
  • ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
  • உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!

சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.

முழுப் பயிற்சியையும் காண்க


பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜூம் பயிற்சியின் தொலைனோக்கு பார்வையைப் பற்றி மேலும் அறிக

Loading...

மொழி


English English
العربية Arabic
العربية - الأردن Arabic (JO)
Sign Language American Sign Language
भोजपुरी Bhojpuri
বাংলা Bengali (India)
Bosanski Bosnian
粵語 (繁體) Cantonese (Traditional)
Hrvatski Croatian
فارسی Farsi/Persian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिंदी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
國語(繁體) Mandarin (Traditional)
国语(简体) Mandarin (Simplified)
मराठी Marathi
മലയാളം Malayalam
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Oriya
Apagibete Panjabi
Português Portuguese
русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Español Spanish
Soomaaliga Somali
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اُردُو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba
More languages in progress