தலைமுறைகளை பொருத்தச் செய்தல் (தலைமுறை பொருத்துதல்) என்பது ஒரு இயக்கத்தில் உள்ள தலைவர்கள் தங்களைச் சுற்றியுள்ள வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் மற்றொரு எளிய கருவியாகும். இது பலனளிக்கும் தேவாலயங்களைக் கண்டறிய உதவுகிறது. எனவே தொடர்ந்த முதலீடு மற்றும் கவனத்திற்கு தகுதியானது.

ஒரு தலைமுறை வரைபடத்தை ஒரு துண்டு காகிதத்தில் அல்லது பல காகித துண்டுகளில் வரையலாம்.

இந்த வரைபடம் பெருக்கத்தில் எங்கு நிறுத்தங்கள் உள்ளன என்பதைக் காட்ட உதவுகிறது மற்றும் அதற்கு பயிற்சி தேவைப்படலாம். இயக்கத்தின் ஆரோக்கியம், தலைவர்கள் அக்கறை கொள்ள வேண்டிய காரியம் மற்றும் அதன் பலன் ஆகியவை ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

தலைமுறை வரைபடத்தின் எடுத்துக்காட்டு:

generation mapping

இந்த தலைமுறை வரைபடத்தில் நான்கு தலைமுறைகள் குறிப்பிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த வரைபடத்தின் முதல் தலைமுறையில் ஒரு தேவாலயம் உள்ளது. நான்கு, இரண்டாம் தலைமுறை தேவாலயங்கள், ஒன்பது மூன்றாம் தலைமுறை தேவாலயங்கள் மற்றும் நான்கு நான்காம் தலைமுறை தேவாலயங்கள் உள்ளன.

 

 

குழுவின் முக்கிய அம்சங்கள்

ஒரு குழுவின் முதிர்ச்சி குறித்த முக்கிய தகவல்களை ஐந்து எளிய புலங்கள் மூலம் பதிவு செய்யலாம் (நான்கு புலங்கள் மாதிரி வரையப்பட்டது):

  •     தலைவர்களின் பெயர்
  •     குழுவில் உண்மையாய் தேவனைத் தேடுபவர்களின் எண்ணிக்கை
  •     குழுவில் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளின் எண்ணிக்கை
  •     குழுவில் பொறுப்புணர்வு கொண்ட உறவுகளின் எண்ணிக்கை
  •     தேவாலயமாக (Y/N) செயல்படுவது
  •     மற்றொரு குழுவைத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை

குழுவினுடைய முதிர்ச்சியின் அடையாளம்

generation mapping

ஒவ்வொரு தேவாலயமும் ஒரு தலைவரின் பெயர், இருப்பிடம் மற்றும் அவை உருவான தேதியுடன் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு தேவாலயத்திலும் நான்கு களங்கள் மற்றும் வரைபடத்தின் ஐந்து அம்சங்கள் தொடர்பான தகவல்களும் உள்ளன. குழுவில் எத்தனை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் உள்ளனர் என்பதை மேல் இடதுபுறம் குறிக்கிறது. (இது உண்மையாய் தேவனைத் தேடுபவர்கள் ஆனால் தேவாலயத்தில் அங்கமாய் இல்லாதிருப்பவர்களைக் குறிக்கும்) மேல் வலதுபுறம், குழுவில் எத்தனை (ஞானஸ்நானம் பெற்ற) விசுவாசிகள் உள்ளனர் என்பதைக் குறிக்கிறது. கீழ் வலதுபுறம், பொறுப்புக் குழுக்களில் எத்தனை பங்கேற்பாளர்கள் உள்ளனர் என்பதைக் குறிக்கிறது. குழுவானது தேவாலயமாக செயல்படுகிறதா இல்லையா என்பதைக் கீழ் இடதுபுறம் குறிக்கிறது. குழுவில் எத்தனை பேர் அடுத்த தலைமுறை தேவாலயங்களைத் தொடங்குவதற்கு உதவியாக இருந்தனர் என்பதை மையப் பகுதி குறிப்பிடுகிறது.

இந்த, தலைமுறைகளைப் பொருத்தும் தகவல் பல நிலைகளில் உதவியாக உள்ளது. இந்தத் தகவலைக் கண்டறியும் செயல்முறையானது, ஒவ்வொரு மட்டத்திலும் முறையான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. இரண்டாவதாக, தனிப்பட்ட ஆவிக்குறிய குடும்பங்கள் மற்றும் குழுக்கள் இரண்டிலும் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றிய தகவல்களை இது வழங்குகிறது. பலம் மற்றும் பலவீனங்களின் வடிவங்கள் பெரும்பாலும் அத்தகைய மதிப்பீட்டின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  •     இப்போது உங்களால் ஒரு தலைமுறை வரைபடத்தை வரைய முடியவில்லை என்றால், கடவுள் மூலமாக ஒரு நாள் உங்களால் முடியும் என்று நம்புகிறீர்களா?

நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!

  • உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
  • அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
  • ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
  • உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!

சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.

முழுப் பயிற்சியையும் காண்க


பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜூம் பயிற்சியின் தொலைனோக்கு பார்வையைப் பற்றி மேலும் அறிக

Loading...

மொழி


English English
العربية Arabic
العربية - الأردن Arabic (JO)
Sign Language American Sign Language
भोजपुरी Bhojpuri
বাংলা Bengali (India)
Bosanski Bosnian
粵語 (繁體) Cantonese (Traditional)
Hrvatski Croatian
فارسی Farsi/Persian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिंदी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
國語(繁體) Mandarin (Traditional)
国语(简体) Mandarin (Simplified)
मराठी Marathi
മലയാളം Malayalam
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Oriya
Apagibete Panjabi
Português Portuguese
русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Español Spanish
Soomaaliga Somali
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اُردُو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba
More languages in progress